பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்
திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி… Read More »பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்










