பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1 கிலோ தக்காளி இலவசம்..
நெகிழி இல்லாத தஞ்சாவூரை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய நெகிழி ( பிளாஸ்டிக் ) பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தக்காளியை இலவசமாக வழங்கும் நூதன விழிப்புணர்வு… Read More »பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1 கிலோ தக்காளி இலவசம்..