திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை மலையப்பபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி 51 வயதான பவானி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக கிரைண்டரில்… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு…