ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா… திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல்.
தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சாவை… Read More »ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா… திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல்.