26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை… அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு பணியை ஆய்வு…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 மாண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக டெல்டா மண்டலத்திற்கான கூட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. திருச்சிக்கு… Read More »26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை… அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு பணியை ஆய்வு…