துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…
திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.… Read More »துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…