Skip to content

திருச்சி

பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  கார்த்திகேயன் … Read More »பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர்… Read More »திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் கூட்டத்திற்கு வந்தவர்களை… Read More »திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

தினகரன் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும், e-tamil நியூஸ் நிர்வாக ஆசிரியருமான ந.செந்தில்வேல் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.வி.நாகராஜன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு e tamil news,… Read More »இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கருமண்டபம், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்,நம்பர் 1 டோல்கேட், முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.  கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர்… Read More »திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது… இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்… Read More »திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை…. திருச்சி போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள இந்திரா சுந்தர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாமக்கல் அருகே  உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை…. திருச்சி போலீசார் விசாரணை..

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி மாவட்டம், ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை இல்லாமல் இருந்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

திருச்சி, சுப்பிரமணியபுரம், கோனார் தெருவைச் சேர்ந்தவரும் கமலா நிகேதன் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருபவரும் DNA புரோ பிட்னஸில் பயிற்சி பெறுபவருமான தினேஷ் (17) கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் மே 2 முதல்… Read More »ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

error: Content is protected !!