திருச்சியில் தியேட்டரில் ”வாரிசு” படத்தை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்…
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர்… Read More »திருச்சியில் தியேட்டரில் ”வாரிசு” படத்தை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்…