திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….
திருச்சி, கே கே நகர் பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். பொங்கல் விழாவில் குழந்தைகள் வேஷ்டி கட்டி பாரம்பரியமாக… Read More »திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….