வறுமையில் வாடும் கூலித் தொழிலாளி….. கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட திருச்சி கலெக்டர்
திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (42), இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு கார்த்தி (13) என்ற, 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.… Read More »வறுமையில் வாடும் கூலித் தொழிலாளி….. கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட திருச்சி கலெக்டர்