Skip to content

சென்னை

சென்னை

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன்  என்பவர்  கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை… Read More »அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jசென்னை சைதாப்பேட்டையலி் 11 ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 5 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை சுற்றி வளைத்த  5பேர் கத்தியால் வெட்டினர்.… Read More »சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWசென்னை ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெரியார் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.… Read More »சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து… Read More »மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

சென்னை மாம்பலம்  ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக  மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.  அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த  ஒரு… Read More »சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFபூந்தமல்லியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகழ் அஞ்சலி செலுத்திய காங்கிரசார் . கர்நாடகாவில் இருந்து தீபந்தத்தை ஏந்தியவாறு வந்து ராஜீவ் காந்தி உருவ பாடத்தின்… Read More »ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்களை திறக்க  குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.  150 மில்லி மற்றும் 1 லிட்டர் என இருவகைகளில் இந்த  குடிநீர் கிடைக்கும்.  கடற்கரை,  பூங்கா, பஸ் நிலையம்,  முக்கிய… Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு

உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின்… Read More »உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

error: Content is protected !!