20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆலையில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு… Read More »20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு










