டேங்கர் லாரியில் பயங்கர தீ
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலப்பாடி-பாளையார்கண்டிகை பகுதியில் தார்பிளாண்ட் உள்ளது. சென்னையில் இருந்து டேங்கர் லாரி மூலம் தார்கலவை செய்வதற்கான மூலப்பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது. சுமார் 7.45 மணியளவில் ஊழியர்கள், டேங்கர் லாரியில்… Read More »டேங்கர் லாரியில் பயங்கர தீ





