அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலையில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்… Read More »அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…









