Skip to content

திருவாரூர்

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு… Read More »கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு  என்ற  பெயரில் திமுக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை  திமுக தலைவரும், முதல்வருமான  மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதன்படி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் வீடு வீடாக… Read More »திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்

திருவாரூரில் 10ம் தேதி, 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 9, 10ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 9ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம்  திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, திருச்சியில் பிரமாண்ட… Read More »திருவாரூரில் 10ம் தேதி, 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்

திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன்  நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,  புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர்… Read More »திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம் – திருவாரூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருவாரூரை சேர்ந்த பாண்டியன் என்பவர்  சிட்டி யூனியன் வங்கியின் ரூபே டெபிட் கார்டு பயன்படுத்திவந்தார்.  இவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். விதிமுறைகளின்படி   டெபிட் கார்டு உரிமையாளர் விபத்தில் சிக்கி இறந்தால் ரூ.5 லட்சம்… Read More »சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம் – திருவாரூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த  17ம் தேதி  மாலை 6 மணிக்கு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  பஹல்காம் தாக்குதலை கண்டித்தும்,  வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்… Read More »முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு

காரைக்கால்-பேரளம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகாரைக்கால் – பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன்… Read More »காரைக்கால்-பேரளம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழை

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.  பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி  வெயில்  வாட்டி வதைக்கிறது.   வரும் 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது.  அதற்கு முன்னதாகவே வெயில் அதிகரித்து… Read More »திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழை

error: Content is protected !!