மாலேகான் குண்டுவெடிப்பு : பாஜக மாஜி எம்.பி. உள்பட 7 பேரும் விடுதலை
மகாராஷ்டிராவில் மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மாலேகான் மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி … Read More »மாலேகான் குண்டுவெடிப்பு : பாஜக மாஜி எம்.பி. உள்பட 7 பேரும் விடுதலை