Skip to content

தமிழகம்

ஆகஸ்ட் 3ல் மாடு மேய்க்கும் போராட்டம் – சீமான் அறிவிப்பு

வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமையை நிலைநாட்ட ஆகஸ்ட் 3-ல் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடு,… Read More »ஆகஸ்ட் 3ல் மாடு மேய்க்கும் போராட்டம் – சீமான் அறிவிப்பு

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது . இந்நிலையில் தற்போது பெய்து வரும்… Read More »முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை- டிஜிபி அலுவலகம் விளக்கம்

ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட… Read More »அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை- டிஜிபி அலுவலகம் விளக்கம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று  6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று  (ஜூலை 24) காலை 05.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக… Read More »6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

  பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பாமக நிர்வாகிகள்,… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

அஞ்சல் துறையை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பொதுத்துறை நிறுவனமான அஞ்சல்துறையை மத்திய அரசும், அஞ்சல்துறை நிர்வாகமும் அஞ்சலகம் மற்றும் டெலிவரி என இருபிரிவுகளாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இதனால் பல அஞ்சலகங்கள் மூடப்படுவதுடன் அஞ்சல் அலுவலகத்தை தேடி வந்து மக்கள் தபால்கள்… Read More »அஞ்சல் துறையை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

வாசனை திரவிய பிராண்ட்- ஐ ஆரம்பித்த ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்து அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய… Read More »வாசனை திரவிய பிராண்ட்- ஐ ஆரம்பித்த ராஷ்மிகா

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

error: Content is protected !!