கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 84 வயது சென்னை மூதாட்டி டிஎஸ்சார்ஜ்..

152
Spread the love

சென்னை சைதாப்பேட்டையையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடந்த 25 ம்தேதி கொரோனா பாதிப்பிற்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி, 54 வயதுப் பெண், 25 வயது ஆண் ஆகிய 3 பேரும் 15 நாட்கள் சிகிச்சையில் குணமடைந்தனர். 

சிகிச்சை முடிந்து அவர்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரி சோதனையிலும் கெ்ாரோனா இல்லாதது உறுதி செய்யப்பட்டது.  இன்று காலையில் 3 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது  டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். 

LEAVE A REPLY