புதுக்கோட்டை யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின்சார்பில் அண்ணா சிலை அருகில் ஒன்றிய பா.ஜ.க.அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தைக்கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு SIRஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி,

பொருளாளர் எம்.லியாகத்தலி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள்பெரியண்ணன்அரசு, கவிதைப்பித்தன், உதயம்சண்முகம், கார்த்திக்தொண்டைமான், மற்றும்த.சந்திரசேகரன், மதியழகன்,சந்தோஷ்,ராஜேஸ் மணியம்பள்ளம்சுப்பிரமணியன்,சத்தியா, மற்றும் காங்கிரஸ் , திராவிடர் கழகம் ,சி.பி.ஐ,சி.பி.ஐ.எம்,ம.திமுக,விடுதலைச்சிறுத்தைகள் ,இந்தியயூனியன்முஸ்லீம்லீக்,மக்கள்நீதிமையம்,ஆம்ஆத்மி, உள்ளிட்ட மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணி கட்சியினர் பங்கேற்று எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

