தங்கம் விலை கிடு கிடு உயர்வுby EditorDecember 27, 2025December 27, 2025தமிழகம் தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.274க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tags:கிடு கிடு உயர்வுதங்கம் விலைதமிழகம்