41 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது இந்திய ஹாக்கி அணி….

123
Spread the love

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. காலிறுதியில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. ஒலிம்பிக் போட்டியின் ஹாக்கி

போட்டியில்  41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதியில் பெல்ஜியமை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

LEAVE A REPLY