கோவை மதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் 32வது ஆண்டு விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமையில் கழகவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் அவர்கள் கட்சி கொடி கொடியேற்றி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள
பேரறிஞர் அண்ணா வின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆர்ஆர் மோகன் குமார்,அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அ.சேதுபதி,மாநில சட்டத்துறை செயலாளர் சூரி,நந்தகோபால்,மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கள் பயனீர்,தியாகு சு.தூய மணி, பகுதி கழகச் செயலாளர் எஸ்பி வெள்ளியங்கிரி அன்பு( எ) தர்மராஜ், பொ.சு. முருகேசன் எல். லூயிஸ் கே. பழனிச்சாமி சி. மணிக்குமார்குனிசை, லாரன்ஸ் தலைமைச் செயற்குழு உறுப்பினர்
க. தங்கவேலு,மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி,மாநில பொதுக்குழு உறுப்பினர் வி கே எம் ஷாஜகான்,பா.சதீஷ்குமார் சிடிசி சண்முகசுந்தரம்,மகளிர் அணி துர்கா காளிமுத்து,காந்தாமணி புஷ்பா கலையரசன்,கோவை பாராளுமன்ற இணையதள பொறுப்பாளர் சிவசங்கர் சுரேந்திரன், ஆட்டோ ரங்கநாதன் கோவை முரளி பழக்கடை செந்தில் பழையூர் கிருஷ்ணமூர்த்தி மாநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜீவ் குமார் இளைஞர் அணி அமைப்பாளர் பழையூர் கிருஷ்ணமூர்த்தி பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜன் இளைஞர் அணி
துணை அமைப்பாளர் பீளமேடு கணேசன் ஜிஜேந்திரன் மாணவரணிதுணை அமைப்பாளர் அருள் சக்தி தொண்டரணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் பாலு என்கின்ற பாலசுந்தரம் விவசாய அணி அமைப்பாளர் சாஞ்சி ராஜேந்திரன் வட்டக் கழக செயலாளர்கள் இரா.ம.
மாணிக்கம் புதூர் மூர்த்தி வாசுதேவன்
குட்லக் ஜெயக்குமார் லிபா பாபு சீரனநாயக்கன்பாளையம் சங்கர் தங்கச்சாமி வீரபாண்டி வேலு உருவை நாகராஜன் கோவில்பட்டி சக்திவேல் மற்றும் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
