திராவிட மாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசளித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வாசிப்பு திறனையும், கற்றல் வேகத்தையும் அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இம்முயற்சியில் அரசு பள்ளி மாணவர்களையும்

இணைத்துக்கொள்ள கோரினார். STARTUPTN அரசின் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில் GV.செல்வம்,சிவராஜா ராமானுஜம் ஆகியோரும் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

