புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில்முனைவோர்களுக்கான மதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி , துணை மேயர் லியாகத்தலி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிதைப்பித்தன், பெரியண்ணன் அரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் , அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.