மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27 வயதான பெண்ணுக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், 2வது பிரசவத்தில் 1 குழந்தை, தற்போது 3 பிரசவத்தில் 4 குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…
- by Authour
