இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா(40) இவர் ஏப்ரல் 23ம் தேதி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பாதை தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். அப்போது அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவிடம் ஒப்படைத்தது.
பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு
- by Authour
