Skip to content

புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தினை, மாவட்ட கலெக்டர் ஐ. மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி

மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!