Skip to content

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் திமுக மகளிர்தொண்டர் அணி நிர்வாகிபாத்திமாபீவி உள்ளிட்ட கழகநிர்வாகிகள்,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!