Skip to content

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும் 27ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன் பதிவு மாலை 5 மணிக்கு தொடக்கம். sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். டிச. 26இல் 30,000 பேர், 27 ஆம் தேதி 35,000 பேருக்கு அனுமதி- ஸ்பாட் புக்கிங்கில் தலா 5,000 பேருக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!