தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை மறியல் ஈடுபட்டனர் பின்பு போலீசார் வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் பணியில் ஈடுபட்ட போலீசார் தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர் இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இவர்கள் தலைமை செயலகத்திற்கு எதிரே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார்கள் என்று தெரியாமல் இருக்கும் காவல்துறையினர் மெத்தன போக்கை காட்டுகிறது பணியில் ஈடுபடும் காவலர்கள் உயர் அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅப்பகுதியில் செல்லும் பயணிகள் தெரிவிக்கின்றன

