Skip to content

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.ராமச்சந்திரன் ,

மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்  சு.சொர்ணராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் செல்வி.உமாதேவி, ஊராட்சிமன்றத் தலைவர்  மலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!