முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது சுற்றுப்பயண தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது22ம் தேதிக்கு பதில் வரும் 27ம் தேதி அவர் … Read More »முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்