கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி
ஈரோடு மாவட்டம் சூளை என்ற பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார் (40) குடும்பத்தினர் ஐந்து நபர்கள் சனிக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஈரோடு திரும்பிக்கொண்டிருந்தனர். மதுரை-… Read More »கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி