Skip to content

அரியலூர்

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து… Read More »அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் காமராஜர் சிலை முன் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ்… Read More »அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.    அங்கு 3… Read More »அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(30). இவர்  ஆரணியில், சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்ததால், தனது… Read More »14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக நேற்று காலை சிவாச்சாரியார்களைக் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள்… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

டேங்கர் லாரி விபத்து…12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்…

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பெட்ரோல் பங்கிற்க்கு, திருச்சியில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றி கொண்டு பெட்ரோல் டேங்கர் லாரி வந்தது.… Read More »டேங்கர் லாரி விபத்து…12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்…

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கெளரி வயது 15. இந்த மாணவி பரணம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மலர்க்கொடி வீட்டில் இருந்து அங்கே… Read More »10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

error: Content is protected !!