ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி
https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா, பாகிஸ்தான் இடையே கிட்டத்தட்ட போர் மூண்ட நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் திமுகவும், தமிழ்நாடும் எப்போதும் இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். … Read More »ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி