சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என அந்த மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.… Read More »சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு