இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்திய குடியரசுத்… Read More »இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்










