Skip to content

கரூர்

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள… Read More »கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை… Read More »கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட… Read More »கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து கரூர் மாவட்டத்தில் டென்னிஸ் அகாடமியை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து… Read More »கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில்… Read More »4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

error: Content is protected !!