Skip to content

கரூர்

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாம் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு – 2026ல் விஜயை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்தனர். கரூர்… Read More »கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேல சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் (21). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரின் முக்கிய தெருவில், இவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முகேஷ்… Read More »வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

உதயநிதி பிறந்தநாள்…. கரூர் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்..

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு… Read More »உதயநிதி பிறந்தநாள்…. கரூர் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்..

கரூர் அருகே 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பூக்குழி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி… Read More »கரூர் அருகே 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு…

ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

  • by Authour

கரூர் மாவட்டம் தோகைமலை, குளித்தலை, பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களில் தனியார் சிலர் சேர்ந்து ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏலச் சீட்டில் சேர்த்து… Read More »ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

  • by Authour

கரூரில் பாதரசலிங்க சிவன் கோவிலில், சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் – சிவன் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சிவனடியாராக மாறியது குறித்து நெகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.… Read More »கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்… Read More »இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக மாநில சட்டத்துறை இணைச்… Read More »இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை… Read More »தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

error: Content is protected !!