கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்