கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்
கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில்… Read More »கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்
















































































































































