திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முப்பெரும் விழா… சிவா எம்.பி பங்கேற்பு
திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா, தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா, முன்னாள் மாணவர்களின் சங்கம விழா… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முப்பெரும் விழா… சிவா எம்.பி பங்கேற்பு