Skip to content

கைது

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள  கோமாகுடியை சேர்ந்த சகாயராஜ் மகன் ஷாருக்கான்(24). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடன்  சேலத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவியும் படித்து வந்தார்.… Read More »பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்த கொடியரசன் மகன் வல்லரசன்(22). இவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.  வல்லரசன் அதே பகுதியை சேர்ந்த… Read More »9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி… Read More »பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

  • by Authour

கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More »கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகா   முறப்பநாடு கோவில்பத்து கிராம  நிர்வாக அதிகாரியாக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 பேர் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி… Read More »தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகள் சொர்ணலதா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது பெற்றோருடன் தண்டலை மேலத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது… Read More »தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)  . இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார்.  இவரது நண்பர் பாலு என்பவருக்கு  கம்பரசம்பேட்டை, ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த… Read More »ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

error: Content is protected !!