கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு
https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 வது நாளாக தடை நீடிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தளங்களில் முக்கிய இடத்தில்… Read More »கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு