Skip to content

கோவை

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல்… Read More »தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன். கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருக்கிறார்.   கோவை  உக்கடம் செல்வபுரத்தில் உள்ள இவரது வீட்டில் இன்று   லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  அதிரடி சோதனை… Read More »கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமத்தில் வசிக்கும் ரவிசங்கர் இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமம் மலைவாழ் மக்கள் வசிக்கும்… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசு…

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம்… Read More »கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசு…

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வண்ணம் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மும்மொழி கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி… Read More »பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்… Read More »50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட… Read More »கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவையில் உலக தாய்மொழி தினவிழா… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி..

கோவை பி.என்.புதூர் பகுதியில் நடைபெற்ற உலக தாய் மொழி தின விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான தமிழ் மொழி சார்ந்த பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.  தமிழ்நாடு கலை… Read More »கோவையில் உலக தாய்மொழி தினவிழா… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி..

error: Content is protected !!