வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…
கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…