”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….
சென்னை, தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா… Read More »”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….