Skip to content

சென்னை

ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

 ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர்… Read More »நடிகர் ரவிக்குமார் காலமானார்……

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் புகுந்து ரசிகர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தை ராஜ்குமார் நுனியா, விஷால் குமார், கோபிந்து… Read More »சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின்… Read More »ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  இரவு சென்னையில் 2வது போட்டி நடக்கிறது.இதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு   ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே  தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று  தலா… Read More »ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.வயது மூப்பு காரணமாக   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்… Read More »தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்  நாளை(வெள்ளி) காலை 7.20 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது. இந்த  கூட்டத்தில்  கட்சித்தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசுகிறார்கள்.… Read More »தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது

செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

  • by Authour

சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா… Read More »செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை, பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வைக்கக்கூடிய ரெப்ரெஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த… Read More »சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..

error: Content is protected !!