தங்கம் விலை நிலவரம்….
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை நிலவரம்….







