தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி


















































































